9 famous scientists biography in tamil

இந்திய விஞ்ஞானிகள் வரலாறு..! Scientist History..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்கள்(Scientist Name) மற்றும் அவர்களின் வரலாற்றுகளை இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம். ஒவ்வொரு விஞ்ஞானிகளும் ஒவ்வொரு படைப்புகளை கண்டுபிடித்துள்ளனர். சரி வாங்க அவற்றை நாம் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

பெஞ்சமின் பிராங்ளின் வரலாறு / Benjamin Franklin Biography: 

பெஞ்சமின் பிராங்ளின் ஜனவரி 17 அன்று போஸ்டன் நகரில் பிறந்தவர். இவர் இயற்பியலின் அடிப்படை விதிகளை(Law Of physics) கண்டறிந்தார். அந்த விதியின் பெயரானது &#;Conservation of Electric Charge&#;, &#;proved that lightning is electricity&#; என்ற இயற்பியல் விதிகளை ஆராய்ந்தவர். மேலும் இவர் பைபோக்கல் கண்ணாடி(bifocal spectacles), பிராங்க்ளின் அடுப்பு(Franklin stove), மின்னல் கம்பி(lightning rod) போன்ற பல படைப்புகளுக்கு உரிமையானவர். இவர் தனது 84-ஆம் அகவையில் ஏப்ரல் ஆம் தேதி ம் ஆண்டு உலகை விட்டு சென்றார்.

சி வி ராமன் வரலாறு / C V Raman Life History:

சி வி ராமன் ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். இவர் ஆம் ஆண்டில் நோபல் பரிசை பெற்றவர். இவர் இருந்த காலத்தில் நோபல் பரிசு எவரும் பெற்றதில்லை. இவர் எல்லா செயல்களிலும்

உலகின் தலைச்சிறந்த 10 விஞ்ஞானிகள்(TOP 10 SCIENTIST IN THE WORLD)

          இந்த பதிவில் உலகிற்கு தன்னுடைய அறியவகை கண்டுபிடிப்புகளால் மனித இனத்தை மேம்படுத்திய  உலகின் தலைசிறந்த 10 விஞ்ஞாணிகள் பற்றி காண்போம்.

நம் வாழ்வில் பயன்படுத்தும் பலவித பொருட்களை கண்டுப்பிடித்த மற்றும் கண்டுபிடிக்க  உதவிய விஞ்ஞானிகளை பற்றிய தகவல்களை பார்ப்போம் . நமது வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த 10 தலைச்சிறந்த விஞ்ஞானிகள் என்பதில் சந்தேகமே இல்லை .

லூயிஸ் பாஸ்டர்

லூயிஸ் பாஸ்டர் இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு தாவரவியலாளர் மற்றும் விலங்கியலாளர் . இவரின் கண்டுப்பிடிப்பால் பல நன்மைகள் ஏற்படுத்தி உள்ளது . பால் புளிக்கும் என்பதை கண்டுப்பிடித்தவர் இவர்தான்  . இவர் பால் புளித்து தயிர் ஆகும் என்பதோடு    ரேபிஸ் நோயிக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடித்தவரும் இவரே. இவர் ஒரு சிறந்த அறிவியலாளர் ஆவார்.

மைக்கல் பாரடே 

மைக்கல் பாரடே இவர் பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானி ஆவார் . இவர் இயற்பியல் துறையில்  நிறைய கண்டுப்பிடிப்புகள் செய்திருக்கிறார். இவர் மின்னார்பகு -ப்பு, மின்காந்தம்  போன்ற விதிகளை கூறியவர் இவரே. இந்த விதிகள் எதற்கு பயன்படுகிறது என்றால்  நாம் பயன்படுத்தும் மைக்ரோ அவன்,வாசிங் மிசின் மற்றும் ரயில்துறையிலும் பயன்படுகிறது . இவ்வாறு சிறந்த கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடித்தவரும்  இவரே .  ஆ

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் | Inventors and Inventions List in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் எவ்வளவு திறமையாக இருந்தால் நாம் வியக்கும் அளவிற்கு பல்வேறு பொருட்களை கண்டுபிடித்து இருப்பார்கள். நாம் அனைவருமே அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களது கண்டுபிடுப்புகளை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை பற்றி இங்கு நாம் படித்தறியலாம்.  இது போன்ற பொது அறிவு வினா விடைகளை நீங்கள் தெரிந்து கொள்வதினால். நீங்கள் போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே TNPSC, TRB, RRB போன்ற பொது தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து தேர்வாளர்களும் இவற்றை படித்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்:

அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்அறிவியல் அறிஞர்கள் பெயர்கள்
புவி ஈர்ப்பு விசை / ஈர்ப்பு விதிசர் ஐசக் நியூட்டன்
எலக்ட்ரான்J.J.தாம்சன்
மின்பல்புதாமஸ் ஆல்வா எடிசன்
மின்காந்தக் கொள்கைமாக்ஸ்வெல்
தனிமை வரிசை அட்டவணைமெண்டலீஃப்
ஆக்ஸிஜன்/ நைட்ரஸ் ஆக்ஸைடுJ.B.பிரீஸ்டில்
பென்சி

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர், தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள பதிப்பகமான எல்சேவியர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப (Sci-Tech) நிறுவனம் இணைந்து, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் பதிப்புகளைப் பற்றி ஆராய்ந்தனர்.

உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 2% விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் இயங்குகிற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் என சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்தியாவில் இருந்து சுமார் 3, விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வெவ்வேறு துறை பேராசிரியர்கள் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம் ம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளின் பட்டியலில், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவ


Biographies you may also like

Charaka scientist biography project Charaka, sometimes spelled Caraka, born c. BC was one of the principal contributors to the ancient art and science of Ayurveda, a system of medicine and lifestyle developed in Ancient .

Colonel von stauffenberg hospitalist Claus von Stauffenberg used his access to Hitler as a German army officer to plot the failed assassination attempt, Operation Valkyrie. It's alleged that as he was executed Missing: hospitalist.

Padre petar ljubicic wikipedia El padre Petar Ljubicic después de realizar un servicio pastoral en Alemania, en la parroquia de Hosenfeld, la diócesis de Fulda parece haber regresado a Medjuogorje. EL PADRE PETAR Missing: wikipedia.

Nick massi four seasons images Italian-American vocal group The Four Seasons, circa Left to right: Frankie Valli, Tommy DeVito, Bob Gaudio and Nick Massi. Get premium, high resolution news photos at Getty Images.

Ankitha lokhande biography sample Ankita Lokhande is an Indian actress who is probably known best for her portrayal of Archana Karanjkar Deshmukh on Zee TV’s Pavitra Rishta from to She won several awards .

Barbara babcock millhouse biography The granddaughter of tobacco industrialist R.J. Reynolds and his wife Katharine, Barbara Babcock Millhouse dedicated her family home in to become what is now Reynolda .

Michaela cnn biography Join HLN's Michaela Pereira as she takes you on a journey back to the era of rollerblades, Blockbuster nights and dial-up internet to discover what made the s so Missing: biography.

Gilbert lewis biography resumen Gilbert Newton Lewis () fue uno de los más importantes científicos estadounidenses del siglo XX. Su trabajo produjo una revolución estructural en los estudios .